பாத்து பாத்து - Paathu Paathu Song Lyrics

பாத்து பாத்து - Paathu Paathu

பாத்து பாத்து - Paathu Paathu


Lyrics:
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
கோழி றெக்கை உன்ன பார்த்து
வானவில்லா ஆனேன்
கொஞ்ச நேரம் உன்ன பேசி
கண்ணதாசன் ஆனேன்
கூட பந்து நீயும் தீண்ட
பூமி பந்து ஆனேன்
கூரு கத்தி கண்களால
ஊதுபத்தி ஆனேன்
நூலு கண்டு உன்னால், கோலி குண்டு ஆனேன்
பாத மண்ணு யேனோ, பூசும் மஞ்சள் ஆனேன்
ஜோடியாக நீயும் சேர
பட்டு பூச்சி பட்டம் ஆனேன்
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
நேத்து உன்ன பார்த்த பின்பு
தூங்கலானு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க
தோர்த்துத்தானே போனேன்
தோத்து நீயும் போடுரெனு
கோபமாகி போனேன்
கொஞ்சிடாம போனியேனு
சாப்பிடாம போனேன்
உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்
புல்லி நீயும் வைக்க கோலமாகி போனேன்
கூடு விட்டு கூடு பாய
கொக்கு மக்கு ஆகி போனேன்
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு

பாத்து பாத்து - Paathu Paathu Song Lyrics, பாத்து பாத்து - Paathu Paathu Releasing at 11, Sep 2021 from Album / Movie மஞ்சப்பை - Manjapai (2014) Latest Song Lyrics