பல கோடி பெண்களிலே - Pala kodi pengalil Song Lyrics

பல கோடி பெண்களிலே - Pala kodi pengalil
Artist: Vandana Srinivasan ,
Album/Movie: இந்தியா பாகிஸ்தான் - India Pakistan (2015)
Lyrics:
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள் ஊரினிலே உன் முகம் மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
என்னில் அறிவியல் உன்னில் அழகியல்
பின்னி பிணைவதால் களவியலே
நம்மில் இருப்பது நல்ல விதியியல்
உள்ளம் உறசினால் உளவியலே
பூ லோகம் எங்கும் இல்லாத புவியியலே
உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்
வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்
ஒவொரு நொடியும் புதிதாய் உணர்ந்தேன்
பாலை வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலர் என என்னில் மலர்ந்தாய்
உச்சன் தலை முதல் உள்ளங் கால் வரை
உந்தன் விழிகளில் என்னை அளன்தாய்
என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற
என் வானம் இன்று உன் மீது சரிகிறதே
என் வான வில்லில் உன் சாயம் தெரிய

Releted Songs
பல கோடி பெண்களிலே - Pala kodi pengalil Song Lyrics, பல கோடி பெண்களிலே - Pala kodi pengalil Releasing at 11, Sep 2021 from Album / Movie இந்தியா பாகிஸ்தான் - India Pakistan (2015) Latest Song Lyrics