பரமேஸ்வரி ராஜேஸ்வரி - Parameshwari Song Lyrics

பரமேஸ்வரி ராஜேஸ்வரி - Parameshwari

பரமேஸ்வரி ராஜேஸ்வரி - Parameshwari


Lyrics:
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி
தேவியின் பூஜைக்கு அச்சாரமுண்டு
மூனா இஸ்ஸூ தானா இம்மு
பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்
ஆசைக்கு முன்னூறு கன்னத்தில் கொண்டு
அந்தியில் ஒன்று காலையில் ரெண்டு
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்
கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா
கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா
கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா
கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி
கோடையில் நீ தந்த இளநீரை உண்டு
கொண்டாடி கொண்டாடி
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்
வாடையில் நான் தரும் போர்வையும் உண்டு
இந்தாடி இந்தாடி
பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்
போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்
போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்
பூவோடு பூவும் போராடும் போது
அம்மாடி அம்மாடி என்னும் நெஞ்சம்
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி

பரமேஸ்வரி ராஜேஸ்வரி - Parameshwari Song Lyrics, பரமேஸ்வரி ராஜேஸ்வரி - Parameshwari Releasing at 11, Sep 2021 from Album / Movie எங்க ஊர் ராஜா - Enga Oor Raja (1968) Latest Song Lyrics