பித்தா பிரைசூடி - Pitha Piraisoodi Song Lyrics

பித்தா பிரைசூடி - Pitha Piraisoodi
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: திருவருட்செல்வர் - Thiruvarutchelvar (1967)
Lyrics:
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லுர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா
சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லுர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா
சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
Releted Songs
பித்தா பிரைசூடி - Pitha Piraisoodi Song Lyrics, பித்தா பிரைசூடி - Pitha Piraisoodi Releasing at 11, Sep 2021 from Album / Movie திருவருட்செல்வர் - Thiruvarutchelvar (1967) Latest Song Lyrics