இருக்கும் இடத்தை - Irukkum Idathai Vittu Song Lyrics

இருக்கும் இடத்தை - Irukkum Idathai Vittu
Artist: Seerkazhi Govindarajan ,
Album/Movie: திருவருட்செல்வர் - Thiruvarutchelvar (1967)
Lyrics:
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ….

ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து

நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக் கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ….
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொள்வாய் அவனை ஞானத்தங்கமே
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு

தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….

தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

Releted Songs
Releted Album
இருக்கும் இடத்தை - Irukkum Idathai Vittu Song Lyrics, இருக்கும் இடத்தை - Irukkum Idathai Vittu Releasing at 11, Sep 2021 from Album / Movie திருவருட்செல்வர் - Thiruvarutchelvar (1967) Latest Song Lyrics