உன்னால் பெண்ணே - Unnaal Penne Song Lyrics

Lyrics:
வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா…..
தனியாக தவித்த காலம்
தள்ளி போனது உன்னாலே
நீ வந்ததும் உன்னை தந்ததும்
நடந்ததே இனி போதுமே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
கோதையின் போதையில்
நான் மிதந்து போகிறேன்
ஒவ்வொன்றும் ரெண்டாக
கண் முன்னே நின்றாட பார்க்கிறேன்
பக்கத்தில் வரும்போது பெண்ணே
வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே
நேரம் இல்லையே
உன் வாசம் வரும்போது பெண்ணே
இது போல எனக்கு என்று ஆனதில்லையே
ஆனதில்லையே…..
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா….
வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா…..
தனியாக தவித்த காலம்
தள்ளி போனது உன்னாலே
நீ வந்ததும் உன்னை தந்ததும்
நடந்ததே இனி போதுமே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
கோதையின் போதையில்
நான் மிதந்து போகிறேன்
ஒவ்வொன்றும் ரெண்டாக
கண் முன்னே நின்றாட பார்க்கிறேன்
பக்கத்தில் வரும்போது பெண்ணே
வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே
நேரம் இல்லையே
உன் வாசம் வரும்போது பெண்ணே
இது போல எனக்கு என்று ஆனதில்லையே
ஆனதில்லையே…..
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா….
Releted Songs
உன்னால் பெண்ணே - Unnaal Penne Song Lyrics, உன்னால் பெண்ணே - Unnaal Penne Releasing at 11, Sep 2021 from Album / Movie தாராள பிரபு - Dharala Prabhu (2020) Latest Song Lyrics