பொன்மகள் வந்தாள் - Ponmagal Vandaal Song Lyrics

பொன்மகள் வந்தாள் - Ponmagal Vandaal
Artist: Mohammed Aslam ,Ember Phoenix ,
Album/Movie: அழகிய தமிழ் மகன் - Azhagiya Tamil Magan (2007)
Lyrics:
குழு: முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
ஆண்: பொன்மகள் வந்தால்.. பொருள் கோடி தந்தால்..
பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே....
பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
(இசை...)
ஆண்: முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

ஆண்: பாவை.. நீ... வா...
குழு: சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் கிட்டத்தில் மயக்கும் மறக்கும்
ஆண்: யோகமே.. வா..
குழு: வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம்
வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்
ஆண்: பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

Releted Songs
பொன்மகள் வந்தாள் - Ponmagal Vandaal Song Lyrics, பொன்மகள் வந்தாள் - Ponmagal Vandaal Releasing at 11, Sep 2021 from Album / Movie அழகிய தமிழ் மகன் - Azhagiya Tamil Magan (2007) Latest Song Lyrics