மதுரைக்கு போகாதடி - Maduraikku Pogathadee Song Lyrics
மதுரைக்கு போகாதடி - Maduraikku Pogathadee
Artist: Pa. Vijay ,
Album/Movie: அழகிய தமிழ் மகன் - Azhagiya Tamil Magan (2007)
Lyrics:
பெண்: கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே... வலது காலையெடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக வாழப்போற...
(இசை...)
ஆண்: மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்மை நிற்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்
குழு: அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
பெண்: கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே... வலது காலையெடுத்து வாராய் நீயே..
குழு: அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தை மகன் வாரான்டி களைச்சுப் போக
ஆண்: மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
குழு: சித்திரையினா வெயில் அடிக்கும் கார்த்திகையினா மழையடிக்கும்
அஜல் குஜால் அஜல் குஜால் மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியின்னா காத்தடிக்கும் மார்கழின்னா
ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய் மாப்பிள்ளைதான் சிங்கம்
(இசை...)
ஆண்: ஓ... மருதானி தோட்டதுக்கே அட மருதானி யாரு வச்சா
ஹோ தேரா தேரா இவன் வாரான் வாரான் ஓ...
பெண்: ஹோ.. காட்டு குயிலு கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்திருச்சு
ஹோ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா
ஆண்: நா அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பானே ஆசையாலே
மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
குழு: அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
பெண்: மருமக மருமக வந்தாச்சிம்மா இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
குழு: தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மகாராஜனே... வெற்றி மாலைக்கினே பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திருச்சு கனவுத்தாட
(இசை...)
பெண்: ஓ... கெட்டிமேளம் நாதஸ்வரம் அது சேந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்
ஆண்: ஓ... மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்
பெண்: ஓ சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன...
ஆண்: மதுரைக்கு போகாதடி... அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்..
பெண்: மதுரைக்கு போக மாட்டேன்... என் மல்லிப்பூ உன் கையிலே..
ஆண்: தஞ்சாவூரு போகாதடி... தலையாட்டாம பொம்மை நிற்கும்..
பெண்: எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சுத்த வைப்பேன்

Releted Songs
மதுரைக்கு போகாதடி - Maduraikku Pogathadee Song Lyrics, மதுரைக்கு போகாதடி - Maduraikku Pogathadee Releasing at 11, Sep 2021 from Album / Movie அழகிய தமிழ் மகன் - Azhagiya Tamil Magan (2007) Latest Song Lyrics