பொன்மேனி உருகுதே - Ponmeni Uruguthey Song Lyrics

பொன்மேனி உருகுதே - Ponmeni Uruguthey
Artist: S. Janaki ,
Album/Movie: மூன்றாம் பிறை - Moondram Pirai (1982)
Lyrics:
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா

இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது
இளமேனி வாடுதே தனலாகவே இளங்காற்று வீசுதே அனலாகவே
பதில் இல்லையோ தர நானனனன

அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினந்து உணர்வுகளை சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார்கடல்
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே

Releted Songs
பொன்மேனி உருகுதே - Ponmeni Uruguthey Song Lyrics, பொன்மேனி உருகுதே - Ponmeni Uruguthey Releasing at 11, Sep 2021 from Album / Movie மூன்றாம் பிறை - Moondram Pirai (1982) Latest Song Lyrics