பூங்காற்று புதிரானது - Poongatre Song Lyrics

பூங்காற்று புதிரானது - Poongatre
Artist: K. J. Yesudas ,
Album/Movie: மூன்றாம் பிறை - Moondram Pirai (1982)
Lyrics:
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

Releted Songs
பூங்காற்று புதிரானது - Poongatre Song Lyrics, பூங்காற்று புதிரானது - Poongatre Releasing at 11, Sep 2021 from Album / Movie மூன்றாம் பிறை - Moondram Pirai (1982) Latest Song Lyrics