பொன்னாசை கொண்டோர்க்கு - Ponnaasai Kondorukku Song Lyrics

பொன்னாசை கொண்டோர்க்கு - Ponnaasai Kondorukku
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: முரடன் முத்து - Muradan Muthu (1964)
Lyrics:
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை
இரு கண்ணும் இல்லை
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா... ஆ...
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு மான் வேண்டுமா
புள்ளி மான் வேண்டுமா
குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
நல்ல துணையாகுமா
சொல்லக் கூடாத ஆசை நெஞ்சில்
வரலாகுமா அது முறையாகுமா
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா... ஆ...
வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா
கவரி மானல்லவா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பெண்மை உறவாடுமா
தட்டிப் பறித்தே சென்றாலும்
அது உயிர் வாழுமா இன்பம் பயிராகுமா
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
ஓஹொஹோ... ஓஹொஹோ...
ஓஹொஹோ... ஓஹொஹோ... ஹய்...
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை
இரு கண்ணும் இல்லை
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா... ஆ...
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு மான் வேண்டுமா
புள்ளி மான் வேண்டுமா
குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
நல்ல துணையாகுமா
சொல்லக் கூடாத ஆசை நெஞ்சில்
வரலாகுமா அது முறையாகுமா
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா... ஆ...
வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா
கவரி மானல்லவா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பெண்மை உறவாடுமா
தட்டிப் பறித்தே சென்றாலும்
அது உயிர் வாழுமா இன்பம் பயிராகுமா
பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
ஓஹொஹோ... ஓஹொஹோ...
ஓஹொஹோ... ஓஹொஹோ... ஹய்...
Releted Songs
பொன்னாசை கொண்டோர்க்கு - Ponnaasai Kondorukku Song Lyrics, பொன்னாசை கொண்டோர்க்கு - Ponnaasai Kondorukku Releasing at 11, Sep 2021 from Album / Movie முரடன் முத்து - Muradan Muthu (1964) Latest Song Lyrics