தாமரைப் பூ குளத்திலே - Thaamarai Poo Kulatthilae Song Lyrics

தாமரைப் பூ குளத்திலே - Thaamarai Poo Kulatthilae
Artist: Unknown
Album/Movie: முரடன் முத்து - Muradan Muthu (1964)
Lyrics:
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )
மல்லிகைப் பூ முகத்திலே
மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே
மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே
பரிசு ஒண்ணு தந்தானே
பள்ளம் போட வந்தானே
பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஒஹோஹோ... ஒஹோஹோ...
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே
இப்போ இடையைப் பாத்து
மனசை விட்டான் முன்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
பருவம் காக்கும் முந்தானே
பறக்கும் போது வந்தானே
கர்வம் எல்லாம் விட்டு விட்டு நின்றானே
உன் கைகளுக்குள்
பிள்ளையாகிக் கொண்டானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
இருவர் மேடை இட்டு கோலம் இட்டு
மேள தாள விருந்து வச்சி ( இசை )
மேடை இட்டு கோலம் இட்டு
மேள தாள விருந்து வச்சி
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா
அந்த மயக்கத்திலே
முழுக் கதையும் சொல்வோமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )
மல்லிகைப் பூ முகத்திலே
மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே
மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே
பரிசு ஒண்ணு தந்தானே
பள்ளம் போட வந்தானே
பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஒஹோஹோ... ஒஹோஹோ...
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே
இப்போ இடையைப் பாத்து
மனசை விட்டான் முன்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
பருவம் காக்கும் முந்தானே
பறக்கும் போது வந்தானே
கர்வம் எல்லாம் விட்டு விட்டு நின்றானே
உன் கைகளுக்குள்
பிள்ளையாகிக் கொண்டானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
இருவர் மேடை இட்டு கோலம் இட்டு
மேள தாள விருந்து வச்சி ( இசை )
மேடை இட்டு கோலம் இட்டு
மேள தாள விருந்து வச்சி
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா
அந்த மயக்கத்திலே
முழுக் கதையும் சொல்வோமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
Releted Songs
தாமரைப் பூ குளத்திலே - Thaamarai Poo Kulatthilae Song Lyrics, தாமரைப் பூ குளத்திலே - Thaamarai Poo Kulatthilae Releasing at 11, Sep 2021 from Album / Movie முரடன் முத்து - Muradan Muthu (1964) Latest Song Lyrics