பூங்க்காற்று வீசும் - Poonkatru Veesum Song Lyrics

பூங்க்காற்று வீசும் - Poonkatru Veesum

பூங்க்காற்று வீசும் - Poonkatru Veesum


Lyrics:
பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்
பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
கொலம் இட்ட வீடு எங்கும் கோயில் என்றாகும்
கோயில் தன்னை நாடி வந்தால் வாழ்கை நன்றாகும்
வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள் தோரும் வாடினேன்
டெய்வம் என் பாடு பார்தது
இங்கு எனை கொண்டு சேர்தது
வெதனை யாவும் சோதனை யாவும்
நெற்றுடன் தீர்ந்தது
பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்
இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்
வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும்
நன்றி என் பாடில் கூறுவேன்
பூமியில் நானும் நேரிலே காணும்
சொர்கமே வீடு தான்
பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்

Releted Songs

பூங்க்காற்று வீசும் - Poonkatru Veesum Song Lyrics, பூங்க்காற்று வீசும் - Poonkatru Veesum Releasing at 11, Sep 2021 from Album / Movie MR. மெட்ராஸ் - Mr Madras (1995) Latest Song Lyrics