பொட்டப்புள்ள மனசு - Potta Pulla Manasu Song Lyrics

பொட்டப்புள்ள மனசு - Potta Pulla Manasu

பொட்டப்புள்ள மனசு - Potta Pulla Manasu


Lyrics:
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா
என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா
கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்
அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத
பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா
ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா
எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா
உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்
வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

பொட்டப்புள்ள மனசு - Potta Pulla Manasu Song Lyrics, பொட்டப்புள்ள மனசு - Potta Pulla Manasu Releasing at 11, Sep 2021 from Album / Movie செல்வா - Selva (1996) Latest Song Lyrics