வா பிரியா பிரியா - Priya Priya Song Lyrics

வா பிரியா பிரியா - Priya Priya

வா பிரியா பிரியா - Priya Priya


Lyrics:
வா கூறுகட்ட குப்பமா
உன்கூட வந்தா நிப்பேன்மா
நோவம டாவு அடிப்பேன்மா
நீ ரோட்டு கட கரி வடை
நான் உனக்கு ஏத்த மெது வடை
நிக்காம காதலிப்போமா
கைத்துன்னு போயடுவியாமா
இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா
வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி
டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி
சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்
எதுருல வந்து நீ டாலடிக்கிற
புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார
தோளை தொட்டு நான் பின்னாடி ஏற
தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற
தேடின்னு வருவேன் வூட்டாண்ட
வூட்டாண்ட
குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட
நாஸ்தி இல்லாத என்னாண்ட
என்னாண்ட
பையா காதல சொல்லு காதாண்ட
ஓ பிரியா பிரியா
எஹ் பிரியா பிரியா
பிரியா பிரியா
என்னடா
ப்ரீ யா பிரியா
வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி
டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

வா பிரியா பிரியா - Priya Priya Song Lyrics, வா பிரியா பிரியா - Priya Priya Releasing at 11, Sep 2021 from Album / Movie பாரிஸ் ஜெயராஜ் - Parris Jeyaraj (2021) Latest Song Lyrics