டக்கு முக்கு டிக்கு தாளம் போடு - Pakkirisami Pokkirisami Song Lyrics

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு - Pakkirisami Pokkirisami
Artist: Malasiya Vasudevan ,
Album/Movie: தங்கமணி ரங்கமணி - Thangamani Rangamani (1989)
Lyrics:
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்...
ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு

பெரியசாமி அண்ணாச்சி பேட்டை எல்லாம் என் கட்சி
நான் ஓட்டு போடாம நடக்காது அரசாட்சி
எந்த கட்சி என் கட்சி எதுக்கு கண்ணே ஆராய்ச்சி
தேர்தல் இங்கே வந்தாக்கா ஜெயிக்கிறது என் கட்சி
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்

தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு..
பேட்டையிலே புளியமரம் பெருமாளு வச்ச மரம்
தண்ணி யாரும் ஊத்தலன்னு தானாக வளர்ந்த மரம்
கவலையில்லா மரங்களுக்கு தல மேலே பழம் இருக்கு
கவலைப்பட்ட மனுஷனுக்கோ தல மேலே கடன் இருக்கு

தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு....

Releted Songs
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு - Pakkirisami Pokkirisami Song Lyrics, டக்கு முக்கு டிக்கு தாளம் போடு - Pakkirisami Pokkirisami Releasing at 11, Sep 2021 from Album / Movie தங்கமணி ரங்கமணி - Thangamani Rangamani (1989) Latest Song Lyrics