ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே - Pora Pora Salai Song Lyrics

ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே - Pora Pora Salai
Artist: T. K. S. Nadarajan ,
Album/Movie: தங்கமணி ரங்கமணி - Thangamani Rangamani (1989)
Lyrics:
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
கன்னங்கறுப்பு சேலை அடி
செக்க செவப்பு ரவிக்கை
கண்ணே நீயும் தான்டி
நம்ம கட்சியிலே இருக்கே
கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன்
காலமெல்லாம் ஒண்ணாக வா
கொக்கரிக்கும் சேவலைத்தான்
சூப்பு வச்சுக் கொண்டாரவா
ஆத்தா கிட்டப் பாத்தா இவ
அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
நாத்த புடிங்கி நட்டு என்னை
பாத்து சிரிக்கும் சிட்டு
கன்னம் சுறா புட்டு
ரெண்டு கண்ணும் ரவாலட்டு
பேச்சி முத்து பேத்தி இவ
பங்குனியில் ஆளானவ
மொத்தத்திலே பார்க்கையிலே
அத்தனைக்கும் தோதானவ
லேசா இந்த ரோசா நான்
ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா...
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே....
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
கன்னங்கறுப்பு சேலை அடி
செக்க செவப்பு ரவிக்கை
கண்ணே நீயும் தான்டி
நம்ம கட்சியிலே இருக்கே
கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன்
காலமெல்லாம் ஒண்ணாக வா
கொக்கரிக்கும் சேவலைத்தான்
சூப்பு வச்சுக் கொண்டாரவா
ஆத்தா கிட்டப் பாத்தா இவ
அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
நாத்த புடிங்கி நட்டு என்னை
பாத்து சிரிக்கும் சிட்டு
கன்னம் சுறா புட்டு
ரெண்டு கண்ணும் ரவாலட்டு
பேச்சி முத்து பேத்தி இவ
பங்குனியில் ஆளானவ
மொத்தத்திலே பார்க்கையிலே
அத்தனைக்கும் தோதானவ
லேசா இந்த ரோசா நான்
ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா...
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே....
Releted Songs
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே - Pora Pora Salai Song Lyrics, ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே - Pora Pora Salai Releasing at 11, Sep 2021 from Album / Movie தங்கமணி ரங்கமணி - Thangamani Rangamani (1989) Latest Song Lyrics