புல்லு திங்கும் புள்ள தாச்சி - Pullai Thinnum Song Lyrics

புல்லு திங்கும் புள்ள தாச்சி - Pullai Thinnum

புல்லு திங்கும் புள்ள தாச்சி - Pullai Thinnum


Lyrics:
புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க
பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க
சுத்தம் உள்ள பாலு
பித்தம் என்னு கண்டும்
சாதி பேதம் இல்லாம குடிக்கிறீக
வெள்ளப் பசு சிந்தும்
கோமியத்த அள்ளி
வீடு வாசல் எல்லாமும் தெளிக்கிறீக
கொண்டாட்டம் பசு பொட்டக் கண்ணு போட்டா
கொண்டாட்டம் ஒரு பொட்ட புள்ள பொறந்தா
திண்டாட்டம் இனி போட்டியா பொறந்து
வந்தாலே நான் பசுவா பொறக்கணும்
புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க
சந்தனத்த அப்பி குங்குமத்த வச்சி
கொம்பா சுத்தி செவ்வந்தி பூவு முடிங்க
கால நேரம் பார்த்து
கால் வளவி இட்டு
முக்காம புள்ளப் பெற வரம் கொடுங்க
அம்மாடி இந்த பொட்ட மாடு
என்னைக்குமே நம்மாளு
ஒரு பொட்டக் கண்ணு போடச் சொல்லி
நீ கேளு
கொஞ்ச பொறுத்துக்க வரப்போது
சீம்பாலு அந்த ருசியோ ருசியடி
புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க
பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

புல்லு திங்கும் புள்ள தாச்சி - Pullai Thinnum Song Lyrics, புல்லு திங்கும் புள்ள தாச்சி - Pullai Thinnum Releasing at 11, Sep 2021 from Album / Movie அந்திமந்தாரை - Anthimanthaarai (1996) Latest Song Lyrics