சிவ பானம் உள்ள ஏறி - Siva Paanam Song Lyrics

சிவ பானம் உள்ள ஏறி - Siva Paanam

சிவ பானம் உள்ள ஏறி - Siva Paanam

Artist: Unknown

Album/Movie: 90 எம்எல் - 90ml (2019)


Lyrics:
சிவ பானம் உள்ள ஏறி
என்ன ஏதோ பண்ணுதே பண்ணுதே
அய்யய்யோ என்னன்னவோ தோணுதே
தலையெல்லாம் உள்ள சுத்தி
திக்குமுக்கு ஆடி போய்
திண்டாடி நிக்குதே
ஆனாலும் உன் வேகம் சீறி பாயுதே
உலகம் தான்
சின்ன பொண்ணு போல்
கண்முன்னே சுத்தி
இப்போ ஓடுதே
எதை தேடி நீ ஓடுறன்னு
கேள்வி கேட்குதே
விடை தேடி நானும்தான்
ரொம்ப நாளா அங்க இங்க ஓடுறேன்
பதிலே இல்லாத கேள்வி போல நிக்குறேன்
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ
பானம்தான் உள்ளே போச்சே….
ஏ……..ஏ……ஏ…..
பானம்தான் உள்ளே போச்சே….
சோகமும் காண போச்சே
சிரிப்பும் தானாவே
இப்ப வருதே
அட உள்ள என்ன என்னமோ
பண்ண வந்ததே
ஆளையே காத்துல தூக்குதே
ஹே ஹே
கண்முன்னே
கடவுளதான் பாக்குறேன்
ஆசையுடன் கேக்குறேன்
வரத்த வாங்க நிக்குறேன்
சிவ சம்போ சிவ சம்போ
சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ
சம்போ சிவ சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ
சம்போ சம்போ சம்போ
சிவ சம்போ
சிவ சம்போ
சிவ சம்போ
சிவ சம்போ
சிவ சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சம்போ சிவா சம்போ
சிவ சிவ சம்போ
சிவ சிவ சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சம்போ…

சிவ பானம் உள்ள ஏறி - Siva Paanam Song Lyrics, சிவ பானம் உள்ள ஏறி - Siva Paanam Releasing at 11, Sep 2021 from Album / Movie 90 எம்எல் - 90ml (2019) Latest Song Lyrics