ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் - Rajave Nalla Rojavai Paar Song Lyrics

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் - Rajave Nalla Rojavai Paar
Artist: P. Leela ,
Album/Movie: ஆசை மகன் - Aasai Magan (1953)
Lyrics:
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கெ காத்திருக்கு
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே
நேசமுள்ள சீமான் உன் நினைவாலே
தேடுதே நீங்காது தேனூறுதே......(ராஜாவே)
பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
பூ வேண்டுமா இதழ்தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா இதில்
ஏது வேண்டும் சொல்வாயே......(ராஜாவே)
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கெ காத்திருக்கு
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே
நேசமுள்ள சீமான் உன் நினைவாலே
தேடுதே நீங்காது தேனூறுதே......(ராஜாவே)
பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
பூ வேண்டுமா இதழ்தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா இதில்
ஏது வேண்டும் சொல்வாயே......(ராஜாவே)
Releted Songs
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் - Rajave Nalla Rojavai Paar Song Lyrics, ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் - Rajave Nalla Rojavai Paar Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை மகன் - Aasai Magan (1953) Latest Song Lyrics