நீயே அருள் வேலனே - Neeye Arul Velane Song Lyrics

நீயே அருள் வேலனே - Neeye Arul Velane
Artist: M. L. Vasanthakumari ,
Album/Movie: ஆசை மகன் - Aasai Magan (1953)
Lyrics:
நீயே அருள் வேலனே - எந்நாளும்
நினது புகழ் பாடவே...(நீயே)
உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே..(நீயே)
தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ......(நீயே)
நீயே அருள் வேலனே - எந்நாளும்
நினது புகழ் பாடவே...(நீயே)
உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே..(நீயே)
தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ......(நீயே)
Releted Songs
நீயே அருள் வேலனே - Neeye Arul Velane Song Lyrics, நீயே அருள் வேலனே - Neeye Arul Velane Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை மகன் - Aasai Magan (1953) Latest Song Lyrics