செங்காத்தே செங்காத்தே - Sengatrae Sengatrae Song Lyrics

செங்காத்தே செங்காத்தே - Sengatrae Sengatrae
Artist: Vairamuthu ,
Album/Movie: தாஜ் மஹால் - Taj Mahal (1999)
Lyrics:
செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…
உலகத்தின் பெருமூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதையெல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய் (2)
அட கருவுக்கு உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க ஒடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே
யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே
செங்காத்தே…செங்காத்தே…
கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மைக் காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது
யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…
செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…
உலகத்தின் பெருமூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதையெல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய் (2)
அட கருவுக்கு உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க ஒடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே
யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே
செங்காத்தே…செங்காத்தே…
கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மைக் காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது
யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…
Releted Songs
செங்காத்தே செங்காத்தே - Sengatrae Sengatrae Song Lyrics, செங்காத்தே செங்காத்தே - Sengatrae Sengatrae Releasing at 11, Sep 2021 from Album / Movie தாஜ் மஹால் - Taj Mahal (1999) Latest Song Lyrics