அடி மஞ்சக்கெழங்கே - Adi Manjakelange Song Lyrics

அடி மஞ்சக்கெழங்கே - Adi Manjakelange
Artist: Vairamuthu ,
Album/Movie: தாஜ் மஹால் - Taj Mahal (1999)
Lyrics:
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
மஞ்சப் புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்…நாளைக்கு…
வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலையப் போட்டுக்கிட்டு
அடினாக்கு செவந்திருக்கான்னு அவனக் கேட்டுக்க
அவனா…இல்ல இல்ல…அவரக் கேட்டுக்க

Releted Songs
அடி மஞ்சக்கெழங்கே - Adi Manjakelange Song Lyrics, அடி மஞ்சக்கெழங்கே - Adi Manjakelange Releasing at 11, Sep 2021 from Album / Movie தாஜ் மஹால் - Taj Mahal (1999) Latest Song Lyrics