இந்திரன் போலே சந்திரன் போலே - Thakathana Song Lyrics

இந்திரன் போலே சந்திரன் போலே - Thakathana

இந்திரன் போலே சந்திரன் போலே - Thakathana


Lyrics:
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி
தானனா தானனா
அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி
தானனா தானனா
கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்
நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்
ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்
தானனா தானனா
தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்
தானனா தானனா
சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி
செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி
யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே - Thakathana Song Lyrics, இந்திரன் போலே சந்திரன் போலே - Thakathana Releasing at 11, Sep 2021 from Album / Movie அதர்மம் - Adharmam (1994) Latest Song Lyrics