உலகெல்லாம் ஒரு - Ulakelam Oru Song Lyrics
உலகெல்லாம் ஒரு - Ulakelam Oru
Artist: Hariharan ,
Album/Movie: என்றென்றும் காதல் - Endrendrum Kadhal (1999)
Lyrics:
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
கற்காலம் தொடங்கி கம்பியூட்டர் வரையில்
கற்காலம் தொடங்கி இன்டர்நெட் வரையில்
அன்றும் இன்றும் என்றென்றும் காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
பூமியோடு காதல் மழை சிந்தும் நீருக்கு
பூக்களோடு காதல் வழி போகும் காற்றுக்கு
காலம் மீது காதல் கடிகார முள்ளுக்கு
கம்பன் மீது காதல் தமிழ் கண்ட சொல்லுக்கு
நதி வளைந்து போவது எல்லாம் கரை மீது கொண்ட காதல்
ஆண் குனிந்து போவது எல்லாம் பெண்னோடு கொண்ட காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
பிள்ளை மீது காதல் அட பெற்ற அன்னைக்கு
பொம்மையோடு காதல் விளையாடும் பிள்ளைக்கு
காதல் இல்லையென்றால் நம் சாமி வாழாது
பூமி மட்டும் சுற்றும் அட பூக்கள் இல்லாது
கார்காலம் ஒன்று வந்தால் அட கம்பளி மீது காதல்
பதினேழு வயது வந்தால் காதல் மீது காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
ஹே ஹே எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல் என்றென்றும் காதல்
என்றென்றும் காதல் என்றென்றும் காதல்

Releted Songs
உலகெல்லாம் ஒரு - Ulakelam Oru Song Lyrics, உலகெல்லாம் ஒரு - Ulakelam Oru Releasing at 11, Sep 2021 from Album / Movie என்றென்றும் காதல் - Endrendrum Kadhal (1999) Latest Song Lyrics