சலக்கு சலக்கு - Salak Salak Song Lyrics

சலக்கு சலக்கு - Salak Salak

சலக்கு சலக்கு - Salak Salak

Lyrics:
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா

கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது பூத்தது காலையில் தான்

கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காவலை தான்

அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான்

கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ

சிரித்தால் சிரிக்குது ஆசை
சரித்தால் சரியிது ஆடை
ஹே அணைத்தால் சிலிர்க்குது தேகம்
நினைத்தால் பிறப்பது தாகம்
காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ
காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே
என் கைகளின் மருதாணியில் உன் வாசம் வீசுதே
அரண்மனை வாசல் திறந்திட வேண்டும் காதலில் போர் தொடுப்பேன்

விழிமேல் வழிகிற நீரை விரலால் துடைத்திடுவேனே
ஹே இவனை ஜெயிப்பவன் யாரு மணம் தான் கரும்புச்சாறு
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே
என் கைகளின் மருதாணியில் உன் வாசம் வீசுதே
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
ஆகணும் கல்யாணம்

சலக்கு சலக்கு - Salak Salak Song Lyrics, சலக்கு சலக்கு - Salak Salak Releasing at 11, Sep 2021 from Album / Movie என்றென்றும் காதல் - Endrendrum Kadhal (1999) Latest Song Lyrics