விண்ணை காப்பான் - Vinnai Kaapan Song Lyrics

விண்ணை காப்பான் - Vinnai Kaapan
Artist: Pa. Vijay ,Swetha Mohan ,
Album/Movie: காவலன் - Kavalan (2011)
Lyrics:
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்
இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
உன்னுள் மின்னல் வைக்கிறாள்
கூச்சம் மறைக்கும் கிப் ட் அப் ஸ்டெப் ட் அப்
உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூடடிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்
ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்
ஆற்றில் ஆடும் மீனடி
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி
புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்
ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர்கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்பில்ல நீ தான் மாப்பிள்ள
ஏமாந்த ஆளில்ல நான் முன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல
டன் டன் டன் டன் அலையுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்...
கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்
இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
உன்னுள் மின்னல் வைக்கிறாள்
கூச்சம் மறைக்கும் கிப் ட் அப் ஸ்டெப் ட் அப்
உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூடடிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்
ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்
ஆற்றில் ஆடும் மீனடி
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி
புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்
ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர்கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்பில்ல நீ தான் மாப்பிள்ள
ஏமாந்த ஆளில்ல நான் முன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல
டன் டன் டன் டன் அலையுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்...
கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா
Releted Songs
விண்ணை காப்பான் - Vinnai Kaapan Song Lyrics, விண்ணை காப்பான் - Vinnai Kaapan Releasing at 11, Sep 2021 from Album / Movie காவலன் - Kavalan (2011) Latest Song Lyrics