எங்கிருந்து வந்தாயோ - Yengirindhu Vandhayo Song Lyrics

எங்கிருந்து வந்தாயோ - Yengirindhu Vandhayo

எங்கிருந்து வந்தாயோ - Yengirindhu Vandhayo


Lyrics:
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியுறயே
ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
நடக்கையில தொடர்ந்து வர
வழி நடுவே மறஞ்சுடுவ
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுவ
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
உயிரோடு உறைந்தாயே.........

எங்கிருந்து வந்தாயோ - Yengirindhu Vandhayo Song Lyrics, எங்கிருந்து வந்தாயோ - Yengirindhu Vandhayo Releasing at 11, Sep 2021 from Album / Movie கயல் - Kayal (2014) Latest Song Lyrics