அண்ணா சால நமக்கு - Anna Sala Namakku Song Lyrics

அண்ணா சால நமக்கு - Anna Sala Namakku
Artist: K. S. Chitra ,
Album/Movie: புருச லட்சணம் - Purusa Latchanam (1993)
Lyrics:
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான் ஹேய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..ஹோய்...
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல...
ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்
படிப்பு ஏறவில்ல
ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்
எவனும் மாறவில்ல
ஹேய் பிச்சர் போகாதடி
லவ் லெட்டர் போடாதடி
இளம் சிக்ஸ்டீன் கனாவில்
கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி
வாழ்க்கை எக்ஸாமிலே
மெயின் பேப்பர் கற்பாகுமே
அதை எட்டிப் பார்க்க விட்டால்தான்
நம் நம்பர் அவுட்டாகுமே
இளமை காலம் யாவும் சோலையாகும்
ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு..
மாதவி காலேஜு லீவுதான்
வாங்கடி எல்லாமே நாங்கதான்
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல...
காதல் என்பது மேட்னி ஷோ
அந்த க்யூவில் நெரிசல் இல்ல
மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ
அதில் டிக்கெட் கிடைப்பதில்ல
புக்கிங் பண்ணாமலே எவரும்
செக்கிங் செய்யாமலே
இதய ரெக்கை விரித்து
சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி
ஹே லெக்சர் பொன்னானது
நம் ஸ்டக்சர் கண்ணானது
ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத
பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி
நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல
லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்
மாதவா காலேஜு லீவுதான் ஹேய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..ஹோய்
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான் ஹோய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..நீங்க...
மாதவி காலேஜு லீவுதான்..ஹோய்....
வாங்கடி எல்லாமே நாங்கதான்..அண்ணா சால....
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான் ஹேய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..ஹோய்...
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல...
ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்
படிப்பு ஏறவில்ல
ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்
எவனும் மாறவில்ல
ஹேய் பிச்சர் போகாதடி
லவ் லெட்டர் போடாதடி
இளம் சிக்ஸ்டீன் கனாவில்
கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி
வாழ்க்கை எக்ஸாமிலே
மெயின் பேப்பர் கற்பாகுமே
அதை எட்டிப் பார்க்க விட்டால்தான்
நம் நம்பர் அவுட்டாகுமே
இளமை காலம் யாவும் சோலையாகும்
ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு..
மாதவி காலேஜு லீவுதான்
வாங்கடி எல்லாமே நாங்கதான்
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல...
காதல் என்பது மேட்னி ஷோ
அந்த க்யூவில் நெரிசல் இல்ல
மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ
அதில் டிக்கெட் கிடைப்பதில்ல
புக்கிங் பண்ணாமலே எவரும்
செக்கிங் செய்யாமலே
இதய ரெக்கை விரித்து
சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி
ஹே லெக்சர் பொன்னானது
நம் ஸ்டக்சர் கண்ணானது
ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத
பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி
நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல
லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்
மாதவா காலேஜு லீவுதான் ஹேய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..ஹோய்
அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான் ஹோய்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..நீங்க...
மாதவி காலேஜு லீவுதான்..ஹோய்....
வாங்கடி எல்லாமே நாங்கதான்..அண்ணா சால....
Releted Songs
அண்ணா சால நமக்கு - Anna Sala Namakku Song Lyrics, அண்ணா சால நமக்கு - Anna Sala Namakku Releasing at 11, Sep 2021 from Album / Movie புருச லட்சணம் - Purusa Latchanam (1993) Latest Song Lyrics