சித்திரை மாதத்து நிலவு வருது - Chithirai Maadhathu Nilavu Song Lyrics

சித்திரை மாதத்து நிலவு வருது - Chithirai Maadhathu Nilavu
Artist: K. S. Chithra ,Mano ,
Album/Movie: பாடு நிலாவே - Paadu Nilaave (1987)
Lyrics:
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
மழைபோல் வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான்தானே மீன்போல நீராடுவேன்
மீன்போல நீ வந்து நீராடும்போது
நான்தானே தாளாமல் போராடுவேன்
காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பிண்ணாதோ
காவல்தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படமாலே
ஹும் ஹும் ஹும் தோகை மேனி வாடும் (சித்திரை)
ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீதான் என் ஆரோகணம்
தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும்
நாள்தானோ..........
ஆதாரம் நீதானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ஹும் ஹும் ஹும் காதல் கீதம் பாட (சித்திரை)
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
மழைபோல் வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான்தானே மீன்போல நீராடுவேன்
மீன்போல நீ வந்து நீராடும்போது
நான்தானே தாளாமல் போராடுவேன்
காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பிண்ணாதோ
காவல்தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படமாலே
ஹும் ஹும் ஹும் தோகை மேனி வாடும் (சித்திரை)
ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீதான் என் ஆரோகணம்
தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும்
நாள்தானோ..........
ஆதாரம் நீதானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ஹும் ஹும் ஹும் காதல் கீதம் பாட (சித்திரை)
Releted Songs
சித்திரை மாதத்து நிலவு வருது - Chithirai Maadhathu Nilavu Song Lyrics, சித்திரை மாதத்து நிலவு வருது - Chithirai Maadhathu Nilavu Releasing at 11, Sep 2021 from Album / Movie பாடு நிலாவே - Paadu Nilaave (1987) Latest Song Lyrics