கம்பி மத்தாப்பு கண்ணு - Kambi Mathappu Song Lyrics

கம்பி மத்தாப்பு கண்ணு - Kambi Mathappu
Artist: Karthikeyan ,
Album/Movie: சேவற்கொடி - Sevarkodi (2012)
Lyrics:
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது
அவ மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
குருவின் இன்பமிங்கே
அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா
சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்
மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு
மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது
அவ மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
குருவின் இன்பமிங்கே
அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா
சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்
மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு
மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்
Releted Songs
கம்பி மத்தாப்பு கண்ணு - Kambi Mathappu Song Lyrics, கம்பி மத்தாப்பு கண்ணு - Kambi Mathappu Releasing at 11, Sep 2021 from Album / Movie சேவற்கொடி - Sevarkodi (2012) Latest Song Lyrics