கூந்தல் மேல் பூவேதம்மே - Koonthal Mel Poo Song Lyrics

கூந்தல் மேல் பூவேதம்மே - Koonthal Mel Poo

கூந்தல் மேல் பூவேதம்மே - Koonthal Mel Poo


Lyrics:
கூந்தல் மேல் பூவேதம்மே
சொல்லடி சொல்லடி
உனக்கதையும் முடிச்சது யாரோ
சொல்லடி சொல்லடி....
எதிர்வீட்டு மல்லிக் கொடியை
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்
நீரு போட்டு வளர்த்தேன் நானே
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்..
ஆ...அதுவா விஷயம் அப்படீன்னா...
கன்னத்தில் காயமேது
சொல்லடி சொல்லடி
உனையெவனோ கொஞ்சினானோ
சொல்லடி சொல்லடி....
வந்து....வந்து...என்ன....சொல்லு....
எதிர்வீட்டு ஆசைக்கிளியை
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்...
முத்தமிட்டேன் கிள்ளியதையே
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்.....

கூந்தல் மேல் பூவேதம்மே - Koonthal Mel Poo Song Lyrics, கூந்தல் மேல் பூவேதம்மே - Koonthal Mel Poo Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics