ஜலம்தனில் ஆடுகிறோம் - Jalamthanil Aadukirom Song Lyrics

ஜலம்தனில் ஆடுகிறோம் - Jalamthanil Aadukirom

ஜலம்தனில் ஆடுகிறோம் - Jalamthanil Aadukirom


Lyrics:
ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே.......(ஜலம்தனில்)
உரைத்திடு பகலினிலே - நல்ல
வெள்ளத்தின் குளிர்ச்சியிலே - ஆஹா
வந்து நீந்தினால் கன்னி மேனியில்
தங்க வனப்பு படிந்தே.......(ஜலம்தனில்)
தீங்கனி கனியுமென்றோ மனம்
களியுற பாடிடுதே
பருவ காலமதனால் இன்று
வருவதொருவன் நினைவே.....(ஜலம்தனில்)

ஜலம்தனில் ஆடுகிறோம் - Jalamthanil Aadukirom Song Lyrics, ஜலம்தனில் ஆடுகிறோம் - Jalamthanil Aadukirom Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics