லவ்வுல லவ்வுல - Loveulla Song Lyrics

Lyrics:
லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்திட்டேன்
அவள அவள அவள நெனச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவ தொலச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேன்னே ஆனேன்னே ஏதேதோ ஆனேன்னே
போனேனே போனேனே எங்கேயோ போனேனே
நீ செல போல இருக்கேனு சொல்ல முடியல
அட செலயெல்லாம் உன்ன போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேன்னு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்ட
என்ன மீனாக துள்ள வச்சிட்ட
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ
என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலிக்கின்னா என்னன்னு நல்லா காட்டுற
ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ ஆனேனே எங்கேயோ போனேனே
லவ்வுல லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்
நான் அவள அவள அவள நெனச்சிட்டேன்
லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்திட்டேன்
அவள அவள அவள நெனச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவ தொலச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேன்னே ஆனேன்னே ஏதேதோ ஆனேன்னே
போனேனே போனேனே எங்கேயோ போனேனே
நீ செல போல இருக்கேனு சொல்ல முடியல
அட செலயெல்லாம் உன்ன போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேன்னு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்ட
என்ன மீனாக துள்ள வச்சிட்ட
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ
என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலிக்கின்னா என்னன்னு நல்லா காட்டுற
ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ ஆனேனே எங்கேயோ போனேனே
லவ்வுல லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்
நான் அவள அவள அவள நெனச்சிட்டேன்
Releted Songs
லவ்வுல லவ்வுல - Loveulla Song Lyrics, லவ்வுல லவ்வுல - Loveulla Releasing at 11, Sep 2021 from Album / Movie இவன் வேறமாதிரி - Ivan Veramathiri (2013) Latest Song Lyrics