மன்னிப்பாயா என கேட்காதே - Mannipaya Ena Kekathe Song Lyrics

மன்னிப்பாயா என கேட்காதே - Mannipaya Ena Kekathe
Artist: Udhay Kannan ,Aparna Balamurali ,
Album/Movie: 8 தோட்டாக்கள் - 8 Thottakkal (2017)
Lyrics:
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
நானுமே நாளுமே
கரைந்திடும் இரவானேன்
காற்றிலே ஊசலாய்
உருகிடும் மெழுகானேன்
கோபம் கொண்டு
நீங்காதே எந்தன் நெஞ்சம்
தாங்காதே
அன்பு என்றும்
தீராதே என்னை விட்டு
போகாதே
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
எப்போதும்
என்னை நீங்காதே
எப்போதும்
என்னை நீங்காதே
காலங்கள்
தோறுமே கூடவே
வருவாயே காயங்கள்
ஆற்றிட உன் கரங்களை
தருவாயே
காலங்கள் மாறுமே
வேறேதும் மாறாதே
ஏங்குவேன் தாங்கிட
உன் தோள்களை தருவாயே
நீ இல்லாத
நாட்களும் இல்லை
என்று ஆகுமா
அன்பே எந்தன்
ஆயுளும் உன்னை விட்டு
நீளுமா
வானம்
நாளும் பார்க்கலாம்
எல்லை இன்றி பேசலாம்
நீண்ட தூரம் போகலாம்
அன்பு கொண்டு வாழலாம்
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
நானுமே நாளுமே
கரைந்திடும் இரவானேன்
காற்றிலே ஊசலாய்
உருகிடும் மெழுகானேன்
கோபம் கொண்டு
நீங்காதே எந்தன் நெஞ்சம்
தாங்காதே
அன்பு என்றும்
தீராதே என்னை விட்டு
போகாதே
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
எப்போதும்
என்னை நீங்காதே
எப்போதும்
என்னை நீங்காதே
காலங்கள்
தோறுமே கூடவே
வருவாயே காயங்கள்
ஆற்றிட உன் கரங்களை
தருவாயே
காலங்கள் மாறுமே
வேறேதும் மாறாதே
ஏங்குவேன் தாங்கிட
உன் தோள்களை தருவாயே
நீ இல்லாத
நாட்களும் இல்லை
என்று ஆகுமா
அன்பே எந்தன்
ஆயுளும் உன்னை விட்டு
நீளுமா
வானம்
நாளும் பார்க்கலாம்
எல்லை இன்றி பேசலாம்
நீண்ட தூரம் போகலாம்
அன்பு கொண்டு வாழலாம்
மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
Releted Songs
மன்னிப்பாயா என கேட்காதே - Mannipaya Ena Kekathe Song Lyrics, மன்னிப்பாயா என கேட்காதே - Mannipaya Ena Kekathe Releasing at 11, Sep 2021 from Album / Movie 8 தோட்டாக்கள் - 8 Thottakkal (2017) Latest Song Lyrics