அந்தி சாயுற நேரம் - Andhi Sayura Neram Song Lyrics

அந்தி சாயுற நேரம் - Andhi Sayura Neram

அந்தி சாயுற நேரம் - Andhi Sayura Neram


Lyrics:
அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு
அந்தி சாயுற
நேரம் வாய்க்கா வரப்போரம்
ஈர புடவைய பார்த்து காயுது
உன் கண்ணு பாக்காத நின்னு
கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா (2)
குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா (2)
கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)
புது சம்பா நெல்ல
போல தல தளவென்று
மாறினா அவ தல
தளவென்று மாறினா
அவ மாமா என்று கூறுவா
மீசை வச்ச
மச்சான் நீதான் அச்சாரம்
ஒன்னு போடணும் அட
அச்சாரம் ஒன்னு போடணும்
பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும்
ரத்தினமே
முத்தினமே அத்தை
பெத்த அற்புதமே (2)
கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)
அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு
கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா
குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா (2)
கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)
அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு

அந்தி சாயுற நேரம் - Andhi Sayura Neram Song Lyrics, அந்தி சாயுற நேரம் - Andhi Sayura Neram Releasing at 11, Sep 2021 from Album / Movie 8 தோட்டாக்கள் - 8 Thottakkal (2017) Latest Song Lyrics