இது போல் இனிமேலும் - Ithu Pol Song Lyrics

இது போல் இனிமேலும் - Ithu Pol

இது போல் இனிமேலும் - Ithu Pol


Lyrics:
இது போல்
இது போல் இனிமேலும்
வாராதா கணுவும் கனவும்
நிஜமாக நீளாதா
இதயம் ததும்பி
எங்கோ வழிய உயிரில்
உணர்வில் எதுவோ
அசையா
இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே
பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே
பேசக்கூட ஆள்
இல்லாமல் ஆயுள்தான்
போனது ஆசைகூடி
ஆணைமீறி கால்கள்
தான் போகுது
முதல்முறை
வானம் பார்க்கிறேன்
நிலவுடன் கூட போகிறேன்
இவளுடன் போக போக
பேச பேச பாதை நீளாதா
இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே
பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே
இது போல்
ஒரு நாள் இனிமேலும்
தாராயா மெதுவாய்
மெலிதாய் உடைபோல
ஆவாயா
தனிமை சிறையில்
தவம் போல் கிடந்தேன்
கதவை திறந்தாய் ஒளியால்
விளித்தேன்
இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே (2)

இது போல் இனிமேலும் - Ithu Pol Song Lyrics, இது போல் இனிமேலும் - Ithu Pol Releasing at 11, Sep 2021 from Album / Movie 8 தோட்டாக்கள் - 8 Thottakkal (2017) Latest Song Lyrics