ஹே மியாவ் மியாவ் - Meow Meow Song Lyrics

ஹே மியாவ் மியாவ் - Meow Meow

ஹே மியாவ் மியாவ் - Meow Meow


Lyrics:
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
ஹே மியாவ் மியாவ் பூனை
அட மீசை இல்லா பூனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மில்க்-அ தேடும் பூனை
சீ போ-ன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
1 - நம் இதயம் ஒன்னு
2 - நம் உடல்தான் ரெண்டு
3 - நாம் ஒன்ன சேர்ந்த
ஆவோம் மூணு
1 - உன் பார்வை ஒன்னு
2 - அதில் அர்த்தம் ரெண்டு
3 - அதை சொல்ல தூண்டும்
வார்த்தை மூணு
ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
மியாவ் மியாவ் பூனை
மில்க்-அ தேடும் பூனை
சீ போன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ்
வேகத்துக்கு (துக்கு)
நான் பழசு
வெட்கத்துக்கு (துக்கு)
அட நான் புதுசு
மோதலுக்கு (உக்கு)
நான் பழசு
அட காதலுக்கு (உக்கு)
ஹே நான் புதுசு
1 - நம் மெத்தை ஒன்னு
2 - அதில் தூக்கம் ரெண்டு
3 - அதில் நித்தம் வேணும்
யுத்தம் மூணு
1 - உன் இடுப்பு ஒன்னு
2 - அதில் உடுப்பு ரெண்டு
3 - அதில் வேணும் கடிச்ச
தடிப்பு மூணு
ஹெய் மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீன
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
ஆஹா….
கூச்சதுக்கு (துக்கு)
லீவு கொடு (கொடு)
வேகத்துக்கு (துக்கு)
ஆஹ் நோவு கொடு
ஆடைகளை (களை)
தூர விடு (விடு )
ஆசைகளை
சேர விடு
1 - நம் முத்தம் ஒன்னு
2 - அதில் எச்சில் ரெண்டு
3 - அந்த போதையில் மறக்கும்
காலம் மூணு
1 - உன் மேனி ஒன்னு
2 - அதில் தேனீ ரெண்டு
3 - எனை கொட்டும் நாளே
ஹானி மூணு
ஹே மியாவ் மியாவ் .....

ஹே மியாவ் மியாவ் - Meow Meow Song Lyrics, ஹே மியாவ் மியாவ் - Meow Meow Releasing at 11, Sep 2021 from Album / Movie கந்தசாமி - Kanthaswamy (2009) Latest Song Lyrics