மொழி இல்லாமலே - Mozhi Illamalae Song Lyrics

மொழி இல்லாமலே - Mozhi Illamalae

மொழி இல்லாமலே - Mozhi Illamalae


Lyrics:
மொழி இல்லாமலே
எதை சொல்வான் இனி
விழி இல்லாமலே
எதைக் காண்பான் இனி
வாசமே போனபின்
பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே ஓய்ந்தபின்
மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல்
நான் உடைந்தால் என்ன
…………………………………….
வழி இல்லாமலே
எங்குசெல்வான் இனி
உயிர் இல்லாமலே
என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின்
மீன்களே நீச்சல் ஏன்
வானமே வீழ்ந்தப்பின்
கூரையே வாழ்வதேன்
அட பூலோகமே
இனி அழிந்தால் என்ன

மொழி இல்லாமலே - Mozhi Illamalae Song Lyrics, மொழி இல்லாமலே - Mozhi Illamalae Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics