கனவு சில சமயம் - Kanavu sila samayam Song Lyrics

கனவு சில சமயம் - Kanavu sila samayam

கனவு சில சமயம் - Kanavu sila samayam


Lyrics:
கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுது வரை விழித்திரு
இது யூகிக்க முடியாக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்வி கூட அழகடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே
தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க இதயம் விழித்திருக்க
அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம்
இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

கனவு சில சமயம் - Kanavu sila samayam Song Lyrics, கனவு சில சமயம் - Kanavu sila samayam Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics