​வரும் வழி எங்குமே - Varum Vazhi Engum Song Lyrics

​வரும் வழி எங்குமே - Varum Vazhi Engum

​வரும் வழி எங்குமே - Varum Vazhi Engum


Lyrics:
வரும் வழி எங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா
என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே

​வரும் வழி எங்குமே - Varum Vazhi Engum Song Lyrics, ​வரும் வழி எங்குமே - Varum Vazhi Engum Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics