மூன்று நான் ஆகுமே - Mudru Naal Aagume Song Lyrics

மூன்று நான் ஆகுமே - Mudru Naal Aagume

மூன்று நான் ஆகுமே - Mudru Naal Aagume


Lyrics:
மூன்று நான் ஆகுமே
பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா
என் மனம்
என் நினைவோடு
நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில்
வலி தொடராதடி
குரல் கேட்கும் வரை
புவி சுழலாதடி…
---
காலை நீ மாலை நீ
காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ
வீட்டில் யாவும் நீ
நீ பேசாமலே
மொழி கதையானதே
ஒளியில்லாமலே மனம்
இசைப்பாடுதே
ஒரு யுகமாயினும்
இதை இரசிப்பேனடி

மூன்று நான் ஆகுமே - Mudru Naal Aagume Song Lyrics, மூன்று நான் ஆகுமே - Mudru Naal Aagume Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics