பல்லவன் பல்லவி பாடட்டுமே - Pallavan Pallavi Song Lyrics

பல்லவன் பல்லவி பாடட்டுமே - Pallavan Pallavi
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: கலங்கரை விளக்கம் - Kalangarai Vilakkam (1965)
Lyrics:
ஹோய்
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ. ஹோ ..
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ.. ஹோ .
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக்களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவை பாடட்டுமே...
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க ஹோ.. ஹோ
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட
தக ஜிமி தரிகிட தா
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக்களைத்ததும் ஆடிக்களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையை கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
பல்லவன் பல்லவி ..
ஹோய்
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ. ஹோ ..
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ.. ஹோ .
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக்களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவை பாடட்டுமே...
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க ஹோ.. ஹோ
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட
தக ஜிமி தரிகிட தா
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக்களைத்ததும் ஆடிக்களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையை கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
பல்லவன் பல்லவி ..
Releted Songs
பல்லவன் பல்லவி பாடட்டுமே - Pallavan Pallavi Song Lyrics, பல்லவன் பல்லவி பாடட்டுமே - Pallavan Pallavi Releasing at 11, Sep 2021 from Album / Movie கலங்கரை விளக்கம் - Kalangarai Vilakkam (1965) Latest Song Lyrics