என்ன உறவோ - Enna Uravo Song Lyrics

என்ன உறவோ - Enna Uravo

என்ன உறவோ - Enna Uravo


Lyrics:
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
யாரை சொல்லி என்ன லாபம் ?
கானல் நீரை தேடினேன்
தாகம் தீர மோகம் தீர
பாலை வானத்தில் ஓடினேன்
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
நேற்று சிரித்த சிரிப்பு எங்கே ?
நிலவு முகத்தை கேட்கிறேன்
நீயும் நானும் பாடிய பாட்டை
பாடி பாடி பார்க்கிறேன் ((என்ன))
கண்ணை நம்பி பெண்ணை நம்பி
வாழ்ந்த வாழ்க்கை போதுமே
பாதை மாறிப் பயணம் போகக்
கற்று கொண்டேன் பாடமே
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

என்ன உறவோ - Enna Uravo Song Lyrics, என்ன உறவோ - Enna Uravo Releasing at 11, Sep 2021 from Album / Movie கலங்கரை விளக்கம் - Kalangarai Vilakkam (1965) Latest Song Lyrics