போறவளே போறவளே பொன்னுரங்கம் - Poravale Poravale Ponnurangam Song Lyrics

போறவளே போறவளே பொன்னுரங்கம் - Poravale Poravale Ponnurangam
Artist: P. Bhanumathi ,T. M. Soundararajan ,
Album/Movie: மக்களை பெற்ற மகராசி - Makkalai Petra Magarasi (1957)
Lyrics:
கையிலே வளவியெல்லாம்
கலகலன்னு ஆடையிலே...
உன் காலிலே கொலுசு ரெண்டும்
ஜதி தாளம் போடையிலே...
கஞ்சி பானை தூக்கிகிட்டு
கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுகிட்டு
போறவளே... ஏ... ஏ...
பாடல்
போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
தொகையறா
காடு வயல படைச்சி
கலப்பைய ஏன் படைச்சான்... ஆ... ஆ....
இந்த கன்னி பொண்ணையும் படைச்சி
உன் கண்ணு ரெண்ட ஏன் படைச்சான்...
நேச மச்சான்... சொல்லு மச்சான்...
என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க
ஏறு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
ஏறு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
தாறு மாறா பேச வல்லே
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என்
சின்ன ரங்கம் ரங்கம்
தாறு மாறா பேச வல்லே
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என்
சின்ன ரங்கம் ரங்கம்
ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான் ( இசை )
ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான்
தன்னந்தனியா போறியே
என் பொன்னு ரங்கம்
போனா தைரியமா திரும்பி வருவா
சின்ன ரங்கம் ரங்கம்
மண்ணை நம்பி மரமிருக்கே
பொன்னு ரங்கம்
அந்த மரத்து நிழலில்
குடி இருப்பா சின்ன ரங்கம்
{ போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம் }
{ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... }
கையிலே வளவியெல்லாம்
கலகலன்னு ஆடையிலே...
உன் காலிலே கொலுசு ரெண்டும்
ஜதி தாளம் போடையிலே...
கஞ்சி பானை தூக்கிகிட்டு
கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுகிட்டு
போறவளே... ஏ... ஏ...
பாடல்
போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
தொகையறா
காடு வயல படைச்சி
கலப்பைய ஏன் படைச்சான்... ஆ... ஆ....
இந்த கன்னி பொண்ணையும் படைச்சி
உன் கண்ணு ரெண்ட ஏன் படைச்சான்...
நேச மச்சான்... சொல்லு மச்சான்...
என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க
ஏறு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
ஏறு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
தாறு மாறா பேச வல்லே
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என்
சின்ன ரங்கம் ரங்கம்
தாறு மாறா பேச வல்லே
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என்
சின்ன ரங்கம் ரங்கம்
ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான் ( இசை )
ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான்
தன்னந்தனியா போறியே
என் பொன்னு ரங்கம்
போனா தைரியமா திரும்பி வருவா
சின்ன ரங்கம் ரங்கம்
மண்ணை நம்பி மரமிருக்கே
பொன்னு ரங்கம்
அந்த மரத்து நிழலில்
குடி இருப்பா சின்ன ரங்கம்
{ போறவளே போறவளே பொன்னு ரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம் }
{ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... }
Releted Songs
போறவளே போறவளே பொன்னுரங்கம் - Poravale Poravale Ponnurangam Song Lyrics, போறவளே போறவளே பொன்னுரங்கம் - Poravale Poravale Ponnurangam Releasing at 11, Sep 2021 from Album / Movie மக்களை பெற்ற மகராசி - Makkalai Petra Magarasi (1957) Latest Song Lyrics