இருதயம் கல்லா - Iruthayam Kalla Song Lyrics

இருதயம் கல்லா - Iruthayam Kalla

இருதயம் கல்லா - Iruthayam Kalla


Lyrics:
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா இனி
சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
அபசகுனம் பலித்திடுமா
சூழ்ந்தே ஆபத்தைப் பாராயோ
இன்னும் சொல்லிடவோ
என்றும் சோதனையோ என்
தனையனைப் பார்ப்பதும் நீயே......(இருதயம்)
ஆசை தீபமும் அணைந்து போகுமா
செய்திடும் பூஜையின் பலமெனக்கிலையா
நீ வரவில்லையேல் ரட்சகர் யாரோ
காத்திட வாராய் ஓ......மாதா.....

இருதயம் கல்லா - Iruthayam Kalla Song Lyrics, இருதயம் கல்லா - Iruthayam Kalla Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics