ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா - Jeyathiru Jegathala Raja Song Lyrics

ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா - Jeyathiru Jegathala Raja

ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா - Jeyathiru Jegathala Raja


Lyrics:
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
வெற்றி தன் காரண வீரன் நீயே
விமலோன் திருமணி கிரீடம் தாங்கு
வீரம் தேடும் கம்பீர சுந்தரா
வாளைக் கையில் ஏந்தாய்.......(ஜெயதிரு)
புகழின் மன்ற அவை மேவியமாரா
அழகின் காமன் நீ மாரத தோழா
தேவதூதன் உலகாள் பெருமானே
இனிய கான கவியே......(ஜெயதிரு)

ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா - Jeyathiru Jegathala Raja Song Lyrics, ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா - Jeyathiru Jegathala Raja Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics