தீரா உலா தீர கானா - Theera Ulaa Song Lyrics

தீரா உலா தீர கானா - Theera Ulaa

தீரா உலா தீர கானா - Theera Ulaa


Lyrics:
தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா
காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சீறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்
காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்
தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
பிரிவொன்று நெருமென்று
தெரியும் கண்ணா
என் பிரியத்தை அதனாலே
குறைக்க மாட்டேன்
சரிந்து விடும் அழகென்று
தெரியும் கண்ணா
என் சந்தோச கலைகளை
நான் நிறுத்த மாட்டேன்
தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா
காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சீறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்
காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்
தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா

தீரா உலா தீர கானா - Theera Ulaa Song Lyrics, தீரா உலா தீர கானா - Theera Ulaa Releasing at 11, Sep 2021 from Album / Movie ஓ காதல் கண்மணி - O Kadhal Kanmani (2015) Latest Song Lyrics