ஹம்மா நான் சின்ன - Hamma Hamma Song Lyrics

ஹம்மா நான் சின்ன - Hamma Hamma

ஹம்மா நான் சின்ன - Hamma Hamma


Lyrics:
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா ஏன் கை வைக்குறே
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
சும்மா சும்மா கை வைக்காதம்மா
தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து
அடியே அனசுக்க சேத்து அனலெ உடம்புல ஏத்து
ஹம்மம்மா ஹம்மம்மா
ஹேய்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா வந்து மாட்டுணவ நானா
ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு
இனி பூங்கிளி பூ குத்தம் எது
டயம் ஆச்சு நானனே
அள்ளி தா அள்ளி தா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
நட்ட நாடு ஜாமம் பாத்து ஜோடி சேறுதா
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
தேன் கரும்பு சாறு இனி நான் குடிக்க தானே
நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே
நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து ஆச தீயணைக்க வேணும்
அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி
வச்சு தான் நீ கொடுக்குறே
அப்பப்பா அப்பப்பா அள்ளி பாத்து
கிள்ளி பாத்து எடுக்குறே
மொத்ததுல நீ மோக தீய ஊத்துற
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
தளிரா இருப்பது பார்த்து
அடியே அனசுக்க சேத்து
ஹம்மம்மா அற்புதமா

ஹம்மா நான் சின்ன - Hamma Hamma Song Lyrics, ஹம்மா நான் சின்ன - Hamma Hamma Releasing at 11, Sep 2021 from Album / Movie விஷ்ணு - Vishnu (1995) Latest Song Lyrics