இன்பம் இன்பமே - Inbam Inbame Song Lyrics

இன்பம் இன்பமே - Inbam Inbame

இன்பம் இன்பமே - Inbam Inbame


Lyrics:
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே....
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
இனிமையின் கானம் பாடு நீயுமே
ஏக்கத்தில் ஆழாதே என்றுமே
தூக்கத்தில் தாழாதே
நிராசை ஏனோ நேச உள்ளமே
அன்பின் இன்பமே அவனியே மனிதா
ஆதரித்தே இனிப்பாய் மனிதா
எந்நாளும் மனம் சுகிப்பாய்
ஆசை கொள்ளவே உலகம் - இதனை
அலட்சியம் செய்யாதே
கலை உலாவும் பிரபஞ்ச சிற்பியை
தினமும் மறவாதே

இன்பம் இன்பமே - Inbam Inbame Song Lyrics, இன்பம் இன்பமே - Inbam Inbame Releasing at 11, Sep 2021 from Album / Movie தந்தை - Thanthai (1953) Latest Song Lyrics